இராஜ புகையிரதம் (Royal Train)
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் ஒரு இடைநில்லா ரயிலை உருவாக்க முடியும்.
උපදෙස්
- Start project button ஐ click செய்யவும்.
- How it works button ஐ click செய்யவும்.
- Remix button ஐ click செய்யவும்.
- Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
- Rename button ஐ click செய்யவும்.
- "Project 17" என பெயரை உள்ளிடவும்.
- Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
இங்கே நீங்கள் new behaviour உருவாக்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் ஓடும் ரயிலை உருவாக்க கொலம்பஸ் யோசனை செய்தார். எனவே coding அறிவைப் பயன்படுத்தி கொலம்பஸுக்கு இந்த இடைநில்லா ரயிலை உருவாக்க ஒரு திட்டத்தை உருவாக்கவும்
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "இராஜ புகையிரதம் (Royal Train)" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
new behaviourக்கு ஒரு பெயரை எவ்வாறு வழங்குவது.
Steps 2
இடை நிற்காத புகையிரதத்தை உருவாக்கும் முறை
Steps 3
புகையிரத்திற்கு மேல் பறக்கும் பறவையை உருவாக்கும் முறை
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 17
Start Project
I've Completed the project
Next Lesson