Racing Car செலுத்துவோம்  பாடம் அறிமுகம்
            
            
                இந்தப் பாடத்தின் முடிவில் PETROL CAN ஐ சேகரிக்கும் திட்டத்தை உருவாக்கி, சிவப்பு மற்றும் மஞ்சள் கார்களை பாதிக்காமல் நீல நிற காரை செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள்.
            
        
                        උපදෙස්
                    
                        - Start project button ஐ click செய்யவும்.
 - How it works button ஐ click செய்யவும்.
 - Remix button ஐ click செய்யவும்.
 - Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
 - Rename button ஐ click செய்யவும்.
 - "Project 26" என பெயரை உள்ளிடவும்.
 - Save button ஐ click செய்யவும்.
 
                            ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
                        
                        
                            code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
                            code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
                            
                                    code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
                                
                            
                            පාඩමේ අරමුණු
                        
                        
                            இதனூடாக ஒரு SPRITE இன் நிலை, மற்றொரு SPRITE ஐ  தொடும்போது அதன் நிலை மற்றும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் variables  பற்றி அறியும் வாய்ப்பு  கிடைக்கும்.
                        
                    
                                    ஒரு நாள் கொலம்பஸ் வாகனம் செலுத்திகிறார் அப்போது அவர் அற்புதமான விஷயங்களைப் பார்க்கிறார். அவருடன் racing car ஐ  ஓட்டுவதற்கான திட்டத்தை உருவாக்க, உங்கள் coding  அறிவைப் பயன்படுத்தவும்.
                                
                                
                            
                                    පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "Racing Car செலுத்துவோம்  பாடம் அறிமுகம்" ව්යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
                                
                                                                    
                                                Steps 1
                                            
                                            
                                                நீல காரை sprite ஆகா  add  செய்யும் முறை
                                            
                                        
                                                Steps 2
                                            
                                            
                                                சிவப்பு நிற காரை sprite  ஆகா  எப்படி சேர்ப்பது என்பதை உருவாக்குதல்
                                            
                                        
                                                Steps 3
                                            
                                            
                                                மஞ்சள்  காரை sprite ஆகா  add  செய்யும் முறையின்  உருவாக்கம்
                                            
                                        
                                                Steps 4
                                            
                                            
                                                Petrol கேனை  sprite ஒன்றாக   add செய்யும் முறை
                                            
                                        
                                                Steps 5
                                            
                                            
                                                புள்ளிகளை எவ்வாறு பெறுவது என்பதை வடிவமைத்தல்.
                                            
                                        
                                                Steps 6
                                            
                                            
                                                நீல நிற காரை எவ்வாறு நகர்த்துவது என்பதை வடிவமைத்தல்
                                            
                                        
                                                Steps 7
                                            
                                            
                                                Petrol கேன்  சிவப்பு  காரில்  touch ஆகும்  போது  என்ன நடக்கும்
                                            
                                        
                                                Steps 8
                                            
                                            
                                                Petrol  கேன்  மஞ்சள் காரில்  touch  மோதும் போது  என்ன  நடக்கும்
                                            
                                        
                                                Steps 9
                                            
                                            
                                                மஞ்சள் கார் , சிவப்பு காரில்  touch ஆகும் போது  என்ன  நடக்கும்
                                            
                                        
                                        வீட்டு பாடம்
                                    
                                                                            
                                                வீட்டு பாடம் 26
                                            
                                                                                            
                                                    
                                                        Start Project
                                                    
                                                
                                                                                    I've Completed the project
Next Lesson