Language selection image
ஆரோக்கியமான வாழ்க்கை
இந்த பாடத்தின் முடிவில், சத்தான உணவுகள் மற்றும் துரித உணவுகளை வேறுபடுத்தி அறிய ஒரு திட்டத்தை உருவாக்கும் வாய்ப்பை ஷேன் பெறுவார்.
උපදෙස්
  1. Start project button ஐ click செய்யவும்.
  2. How it works button ஐ click செய்யவும்.
  3. Remix button ஐ click செய்யவும்.
  4. Code.org இணையத்தளத்திற்கு பிரத்தியேக அணுகல் இல்லை என்றால் user name and password பெற்றுக் கொடுத்து sign in செய்யவும்.
  5. Rename button ஐ click செய்யவும்.
  6. "Project 31" என பெயரை உள்ளிடவும்.
  7. Save button ஐ click செய்யவும்.
ඉහත පියවර අවබෝධ කර ගැනීමට පහත වීඩියෝව නරඹන්න.
code.org இணையதளத்துக்கு செல்வது எப்படி
code.org වෙබ් අඩවියේ ගිණුමක් නිර්මාණය කර ගන්නා ආකාරය
code.org වෙබ් අඩවියේ අතුරු මුහුණත හඳුනා ගනිමු
පාඩමේ අරමුණු
வடிவமைக்கும் போது ஸ்ப்ரைட்டின் நிறத்தை மற்றொரு நிறத்திற்கு மாற்றுவது எப்படி என்பதை அறிய இங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் உணவுகளில் சத்தான உணவு மற்றும் துரித உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான திட்டத்தை உருவாக்க உங்கள் CODING அறிவைப் பயன்படுத்தவும்.
පහත පියවර පිලිවෙලින් අනුගමනය කර "ஆரோக்கியமான வாழ்க்கை" ව්‍යාපෘතිය සම්පුර්ණ කරන්න. පියවර සම්පුර්ණ කරන ආකාරය දැන ගැනීමට අදාල වීඩියෝව නරඹන්න
Steps 1
ஷேனின் spriteஐ add செய்யும் முறை
Steps 2
ஷேன் அவகாடோவில் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 3
ஷேன் potato chipsல் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 4
ஷேன் வாழைப்பழத்தில் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 5
ஷேன் குளிர்பான கேனில் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 6
ஷேன் பீற்ரூட்டில் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 7
ஷேன் burgerல் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 8
ஷேன் Apple ல் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
Steps 9
ஷேன் doughnut ல் touch ஆகும் போது என்ன நடக்கும் என்பதை வடிவமைத்தல்
வீட்டு பாடம்
வீட்டு பாடம் 31
Start Project

I've Completed the project

Next Lesson

OUR BRANDS
© DP EDUCATION IT CAMPUS
Cookie Policy
Terms Of Use
Privacy Policy